ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!
ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. …
ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »