#Japan

ஜப்பானின் உயிரியல் பூங்காவில் குரங்குகளின் உணவை திருடிய நபர்..!!!

ஜப்பானின் உயிரியல் பூங்காவில் குரங்குகளின் உணவை திருடிய நபர்..!!! ஜப்பானின் ஒசாகாவில் உள்ள தெனொஜி உயிரியல் பூங்காவில் உணவுப் பொருட்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேக நபர் பிடிபட்டார். புகழ்பெற்ற தேனோஜி விலங்கியல் பூங்காவில் 1,000க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. சுமார் 170 வகையான விலங்குகள் உள்ளன. இந்நிலையில் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் 47 வயதுடைய நபர் மீது சந்தேகம் எழுந்தது. குரங்குகள் மற்றும் சிம்பன்சிகளுக்கு வழங்கும் உணவை …

ஜப்பானின் உயிரியல் பூங்காவில் குரங்குகளின் உணவை திருடிய நபர்..!!! Read More »

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!! டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தொலைதூரமான இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிலர் வேறு இடங்களுக்கு இடம் …

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!! Read More »

ஜப்பானில் தொடரும் கனமழை…!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை …!!!

ஜப்பானில் தொடரும் கனமழை…!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை …!!! ஜப்பானின் இஷிகாவா பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இஷிகாவா பகுதியில் உள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்து அண்டை பகுதிகளில் பாய்ந்து வருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதனால் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அங்குள்ள கட்டிடங்கள் …

ஜப்பானில் தொடரும் கனமழை…!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை …!!! Read More »

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!!

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! சீனாவில் ஷென்சென் நகரில் இயங்கி வரும் ஜப்பானிய பள்ளியில் 10 வயது மாணவர் ஒருவர் வியாழக்கிழமை( செப்டம்பர் 19) அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். கொலை செய்தவர் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பள்ளி வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனை கத்தியால் குத்தினார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். …

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! Read More »

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!!

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! மிக சக்திவாய்ந்த ஷான்ஷன் சூறாவளி ஜப்பானை ஆகஸ்ட் 29-ஆம் தேதி(இன்று) தாக்கியது.பலத்த காற்று வீசியதால் வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கியது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த சூறாவளி மணிக்கு 252 கிலோமீட்டர்(157 மைல்) வேகத்தில் வீசியது. ஜப்பானின் தெற்கு தீவான கியூசாவில் கரையைக் கடக்கும் என …

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! Read More »

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் ஒசாகா நகருக்கும் இடையேயான சில சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட வானிலை காரணமாக நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது. பயணிகள் மாற்று விமானச் சேவைகளை பெறலாம் அல்லது விமான டிக்கெட்டுகளுக்கு …

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! Read More »

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!!

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!! ஜப்பானின் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுப்புக்காக போலி இறப்பு சான்றிதழை கொடுத்த பெண்!! சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரையிலான …

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!! Read More »

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!!

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!! ஜப்பானில் வெயிலின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் இல்லை என வானிலை ஆய்வகம் கூறியுள்ளது. சுமார் 40 டிகிரி செல்சியஸை Kyushu தீவில் பதிவாகியுள்ளதாக கூறியது. அதனை Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 35 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்ப சலனம் 37 இடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இரவு முழுவதும் வெப்பம் நீடிப்பதால் இன்று பகலில் வெப்பத்தின் தாக்கம் …

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!! Read More »

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!!

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஜென்-சான் என்ற 12 வயது நீர்யானை ஏழு ஆண்டுகளாக ஆணாகவே கருதப்பட்டது. நீர்யானை உண்மையில் பெண் என்பதை அறிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜென்-சான் மெக்சிகோவில் உள்ள ஆப்பிரிக்கா சஃபாரி விலங்கு பூங்காவில் இருந்து 2017 இல் ஒசாகா டென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு வந்தது.அங்கு அதை ஒரு ஆண் என்று கருதி சான்றிதழில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஒரு வழக்கமான …

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! Read More »

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன?

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன? இரண்டு ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர்கள் ஏப்ரல் 21ம் தேதி(நேற்று) பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்து நொறுங்கியது. இறந்த உடல் ஒன்று கண்டறியப்பட்டது.ஹெலிகாப்டர்களில் இருந்த 8 பேர்களில் ஒருவரின் உடல் என்பது உறுதியானது.மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை.அவர்களை தேடும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். …

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன? Read More »