இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!!
இத்தாலியின் மிலான் நகரில் இவ்வாண்டு முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை!! மீறினால் அபராதம்!! இத்தாலியின் மிலான் நகரில் நேற்று (ஜனவரி 1) பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 இல்,மிலானில் காற்றின் தரம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் புகைபிடிப்பதற்கு எதிரான கடுமையான தடைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. 2021ஆம் ஆண்டு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட்டது. 2025 ஆம் ஆண்டு பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் […]