ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!!

ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!! ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள எரிமலை இந்த ஆண்டு ஏழாவது முறையாக வெடித்துள்ளது. அங்குள்ள மீனவ கிராமத்தில் பிரபல சுற்றுலா தலமான Blue Lagoon வெப்ப ஆரோக்கிய நீரூற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிரின்டவிக் கிராமத்தில் தற்காப்பு சுவர்கள் கிராமத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன. ஹீட்னுக்ஸ்கிகா எரிமலை நவம்பர் 21 ஆம் தேதி இரவில் வெடித்ததோடு நெருப்பு குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றியது. பொதுவாகவே அந்த கிராமம் …

ஐஸ்லாந்து : தொடர்ந்து ஏழாவது முறையாக வெடிக்கும் எரிமலை!! Read More »