தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!!
தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!! நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 வயதான பேட்ஸ்மேன் தோனியிடமிருந்து ஒரு சோதனையை எதிர்கொள்கிறது. மூன்று ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை சிஎஸ்கே சந்தித்துள்ளது.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தோனி குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சிஎஸ்கே […]
தோனி தாமதமாக களமிறங்கும் ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்..!!! Read More »