சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான…….

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதியன்று அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன. சிங்கப்பூரில் அன்றைய தினத்தை எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதையும், வெளிநாட்டு ஊழியர்களை எவ்வாறு கௌரவிக்கின்றனர்? என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று(டிசம்பர் 18) சிங்கப்பூர் நாடு முழுவதும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை …

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான……. Read More »