இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..???
இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..??? இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுகின்றனர்.ஆண்களும் வேலைக்குச் செல்லும் மனைவிமார்களுக்காக வீட்டில் சிறிது வேலைகளை செய்து வைக்கிறார்கள்.இன்றைய அவசர உலகில் இப்படி இருவரும் வேலையை சரிபாதியாக பிரித்து குடும்பத்திற்காக உழைக்கின்றனர். இப்படி இருக்கையில் இருவரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.ஆரோக்கியமான உணவு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும்.உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் மட்டும் […]
இயற்கையாகவே நீண்ட ஆயுளோடு வாழ்வது ஆண்களா…பெண்களா..??? Read More »