#indonisiya

கணவனின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்ட போது மனைவிக்கு 9 வயது…!!!

கணவனின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்ட போது மனைவிக்கு 9 வயது…!!! மனைவிக்கு 9 வயது இருக்கும் போது கணவரின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அவர்தம் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்தோனேசியாவின் பங்கா தீவைச் சேர்ந்த ரெனாட்டா ஃபத்தியா என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனது 62 வயதான கணவரின் …

கணவனின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்ட போது மனைவிக்கு 9 வயது…!!! Read More »

இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்…!!!

இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்…!!! இந்தோனேசியாவின் புரோமோ டெங்கர் செமரு தேசிய பூங்காவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கிழக்கு ஜாவாவில் கஞ்சா செடிகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. கஞ்சா செடிகள் பூங்காவில் சுமார் 1.5 ஹெக்டேர் பரப்பளவில் காணப்பட்டன. இதில் சுமார் 38,000 கஞ்சா செடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகத்தின் …

இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்…!!! Read More »

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!!

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். 68 வயதான திரு யூனுஸ் தனது வீட்டின் பின்புறமுள்ள ஆற்றில் குளிக்கப் போவதாக தனது மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால் பல மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காவல்துறை மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். அவர் ஆற்றில் மூழ்கி இறந்ததாக பலர் நினைத்தனர். தன்னார்வலர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் திரு.யூனுஸைக் …

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! Read More »

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!!

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மார்ச் 7ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மிக மிக அவசரமான சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!10 பேர் தேவை!! மேலும் 11 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேரழிவு காரணமாக அப்பகுதியில் உள்ள 75,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய …

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!! Read More »