இந்தோனேஷியாவில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை உயர்வு!!
இந்தோனேஷியாவில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை உயர்வு!! இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தங்க சுரங்கத்தில் ஜூலை 6-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.இச்சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 35 பேர் காணவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பொலாங்கோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சனிக்கிழமை கடுமையாக மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 66 பேர் உயிர் தப்பினர். மேலும் 35 பேர் காணவில்லை என்று மீட்பு பணி […]
இந்தோனேஷியாவில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »