#Indonesia

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா?

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா? மேற்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளால் ஏராளமான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமத்ரா தீவில் மே 11-ஆம் தேதி அன்று கனமழையால் எரிமலையில் இருந்து பெரிய பாறைகள் இரண்டு பகுதிகளாக உருண்டன. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் மசூதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிங்கப்பூருக்கு வந்துள்ள பிரபல கொரியன் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்!! ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட கொரியன் …

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

திடீரென வெடித்து தீப்பிழம்புகளை கக்கும் எரிமலை!!

திடீரென வெடித்து தீப்பிழம்புகளை கக்கும் எரிமலை!! இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள தொலைதூரத் தீவில் அமைந்துள்ள ருவாங் எரிமலை ஏப்ரல் 17ஆம் தேதியன்று திடீரென வெடித்தது. எரிமலை வெடிப்பு எரிமலை, பாறைகள் மற்றும் சாம்பல் ஆகியவற்றை மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வானத்தில் அனுப்பியது. வெடிப்பின் போது எரிமலைக்கு மேலே வானத்தில் ஊதா மின்னல் மின்னியது. சிங்கப்பூரில் தேர்தல் எப்போது வரும் என்பதை எதிர்பார்க்கலாம்!! எரிமலை வெடிப்பு காரணமாக 800க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். எச்சரிக்கை நிலை …

திடீரென வெடித்து தீப்பிழம்புகளை கக்கும் எரிமலை!! Read More »

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!! இந்தோனேசியாவில் 37 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த 11 பேரை மீனவர்கள் மார்ச் 12ஆம் தேதி அன்று மீட்டனர். மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!! இதனை அடுத்து காணாமல் போன 24 மீனவர்களை …

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து!! பவள பாறைகளில் சிக்கி தவித்த மீனவர்கள்!! Read More »

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!!

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!! தனது தாயைக் கொன்று சூட்கேஸில் அடைத்த பெண்ணுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது ஜனவரி 17-ஆம் தேதி வழங்கப்பட்டது. இச்சம்பவம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் விரைவு சாலையில் திடீரென பிரேக் போட்ட கார்!! 27 வயது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!! ஹெதர் மேக் என்ற அந்த பெண் தனது காதலனுடன் …

திட்டமிட்டு தாயை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!! Read More »

இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!!

இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!! இந்தோனேசியாவின் மராபி எரிமலை, ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஜனவரி 14ஆம் தேதியன்று வெடித்தது. எரிமலையில் இருந்து 1300 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை!! இந்த சாம்பல் புகையால் ஏற்படும் சுவாச நோயைத் தடுக்க பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் பலர் சுவாச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு …

இந்தோனேஷியாவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த எரிமலை!! Read More »

அண்மை நாட்களில் பலமுறை வெடித்த எரிமலை!! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றம்!!

கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ள Mount Lewotobi Laki-Laki என்ற எரிமலை அண்மை வாரங்களாக பலமுறை வெடித்து சாம்பல் புகையை வெளியேற்றுகிறது. இதனைத் தொடர்ந்து அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புத்தாண்டு தினத்தன்று, எரிமலையில் இருந்து 1.5 கிலோமீட்டர் உயரத்தில் சாம்பல் வெளியேறியதாகவும் அவர்கள் கூறினர். வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்ததை தொடர்ந்து Frans Seda விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! பலி எண்ணிக்கை உயர்வு!!

இந்தோனேசியாவில் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் டஜன் கணக்கான தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தன்றே தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த தீ விபத்துக்கான காரணம் …

நிக்கல் உருக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 3ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடித்த போது 75 hikers அங்கு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது. இது எரிமலையின் உயரத்தை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர். எரிமலை வெடிப்பிலிருந்து 52 பேரை மீட்புப் பணியாளர்கள் …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை?

டிசம்பர் மூன்றாம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பிற்கு குறைந்தது 11 hikers உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரைக் காணவில்லை.மூன்று பேர் தீக்காயங்களுடன் பள்ளத்திற்கு அருகே உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையில் இருந்து பாதுகாப்பாக 49 பேர் கீழே இறங்கி விட்டனர். அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை? Read More »

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஒருவர் பலி!! 11 பேரின் நிலைமை?

டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான Toba ஏரிக்கு அருகில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 11 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டஜன் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கனரக கருவிகளை பயன்படுத்தி மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 350 பேர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் …

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஒருவர் பலி!! 11 பேரின் நிலைமை? Read More »