#indianews

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!!

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! இந்தியாவின் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தனது செல்ல பிராணியை பராமரிப்பதற்காக ஒதுக்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 86 வயதான திரு.டாடா கடந்த மாதம் 9ஆம் தேதி காலமானார். அவர் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள சொத்தை விட்டுச் சென்றார். ‘டிட்டோ’ என்ற நாய்க்கு வரம்பற்ற பணம் செலவழிக்கலாம் என தனது …

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! Read More »

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!!

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!! Dana புயல் இன்று அதிகாலை ஒடிசா கடற்கரை அருகே கரையைக் கடந்தது.மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது.இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒடிசாவின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான புயலாக Dana வகைப்படுத்தப்பட்டது. ஒடிசாவில் 5.84 லட்சம் பேர் பாதுக்கப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. வெறும் நாற்பத்தைந்தாயிரத்தில் …

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!! Read More »

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். இந்தியாவின் டாடா குழுமத்தை உலகளாவிய நிறுவனமாக மாற்றியவர். டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவர் 1991 இல் …

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! Read More »

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!!

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!! இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பருவ மழையின் கனமழை தாக்கத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. கரைக்கு அருகில் இருக்கும் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். கடந்த வாரம் மதப் பண்டிகையின் போது ஆற்றில் மூழ்கி 46 பேர் உயிரிழந்த …

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!! Read More »

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!!

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! மும்பை: இந்தியாவின் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையினால் ரயில் சேவையும் தாமதமானது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு நேற்று( செப்டம்பர் 26) விடுமுறை விடப்பட்டது. மழைநீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஆன்லைனில் …

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! Read More »