போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!!
போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் போலி மருத்துவரின் அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அஜித்குமார் பூரி என்ற மருத்துவர் நடத்தும் மருந்தகத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மருத்துவர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. […]
போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! Read More »