#india

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று(அக்டோபர் 11) சுமார் மாலை 5.40 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. ஷார்ஜா நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதனைக் கண்டறிந்து விமானி துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு நோக்கி திருப்பினார். விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் தானாக உள்நோக்கி செல்லாததால் சிக்கல் […]

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! Read More »

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். இந்தியாவின் டாடா குழுமத்தை உலகளாவிய நிறுவனமாக மாற்றியவர். டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவர் 1991 இல்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! Read More »

இமயமலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு பெண்கள் மீட்பு..!!

இமயமலையில் மலையேறச் சென்ற இரு வெளிநாட்டவர்கள் காணாமல் போயினர்.இந்நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இமயமலையில் சிக்கித் தவித்த 2 வெளிநாட்டவர்கள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.அவர்கள் இருவரும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சௌகம்பா-3 என்ற மலையில் ஏறும் போது வழி தெரியாமல் அவர்கள் ​​சிக்கிக் கொண்டனர். மலையேறும் போது கற்கள் சரிந்து விழுந்ததால் அவர்கள் கொண்டு சென்ற பைகள், உணவு, கூடாரம் ஆகியவையும் பள்ளத்தில்

இமயமலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு பெண்கள் மீட்பு..!! Read More »

மரண பீதியில் கிராமவாசிகள்…!!!ஓநாயை அடித்தே கொன்ற ஊர் மக்கள்…!!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் ஒன்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. ஓநாய் கூட்டத்தைச் சேர்ந்த ஆறு ஓநாய்கள் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வந்தது. ஓநாய் கூட்டம் கிராமத்தில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.ஓநாய்களை பிடிக்க கடந்த மாதம் வனவிலங்கு அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் விளைவாக 5 ஓநாய்கள் பிடிபட்டன.அதில் ஒன்று மட்டும் அகப்படாமல் இருந்தது. இந்நிலையில், எஞ்சியிருந்த

மரண பீதியில் கிராமவாசிகள்…!!!ஓநாயை அடித்தே கொன்ற ஊர் மக்கள்…!!! Read More »

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!!

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.இந்த தீ விபத்து சித்தார்த் காலனி குடியிருப்பு பகுதியில் இன்று(அக்டோபர் 6) அதிகாலை நேர்ந்தது.இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் 7 பேர் வசித்து வந்த வீட்டிற்கும் பரவியது. Follow us on :

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!! Read More »

இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!!

மேற்கு இந்தியாவில் புனே நகரின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை இந்தியா நேரப்படி 6.45 மணியளவில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் இரு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என்பதை தீயணைப்பு மீட்புத்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் சிதறி கிடந்ததாக கூறினர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் உடல்கள்

இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!! Read More »

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!!

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!! இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பருவ மழையின் கனமழை தாக்கத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. கரைக்கு அருகில் இருக்கும் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். கடந்த வாரம் மதப் பண்டிகையின் போது ஆற்றில் மூழ்கி 46 பேர் உயிரிழந்த

பீகாரில் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதி..!!! Read More »

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!!

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! மும்பை: இந்தியாவின் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையினால் ரயில் சேவையும் தாமதமானது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு நேற்று( செப்டம்பர் 26) விடுமுறை விடப்பட்டது. மழைநீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஆன்லைனில்

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! Read More »

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!!

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!! சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவின் புதுடெல்லி பயணம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அவர் தனது பயண அனுபவத்தை வீடியோவில் பதிவு செய்து, “டெல்லியில் தவிர்க்க வேண்டியவை” என்ற தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார். அதில் அவர் 3 விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில், இரவில் டாக்சிகளில் செல்வதைத் தவிர்க்கச் சொன்னார். அவரும் அவரது நண்பரும் இரவில் டெல்லியை அடைந்தனர். Uber வாடகை காரைக்

சிங்கப்பூர் பெண்ணின் புதுடெல்லி பயணம் குறித்த வீடியோ வைரல்…!!! Read More »

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!!

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் போலி மருத்துவரின் அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அஜித்குமார் பூரி என்ற மருத்துவர் நடத்தும் மருந்தகத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மருத்துவர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! Read More »