1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் ,சார்ஜா ,கத்தார் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் மரங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி […]