ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா!
வட இந்தியா முழுவதும் பெய்து வரும் தொடர் மழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் பாலங்களை உடைத்து சாலைகளில் கரைப்புரண்டு ஓடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில், வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று கீழே விழுந்து பல வாகனங்கள் அடித்துச் சென்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக சுமார் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஓம்கார் […]
ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா! Read More »