நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்?
2023,ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இதற்குமுன் ஏவப்பட்ட சந்திரயான்-2 தோல்வியை தழுவியது.இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு,3 ஆண்டுகள் கழித்து சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இதுவரை யாரும் தடம் பதிக்காத தென்துருவப்பகுதியில் கால் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தியாவின் கனவுகளையும் சுமந்து தனது பயணத்தை 2023, ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஆரம்பித்தது. இதுவரை நிலவில் அமெரிக்கா,பழைய […]
நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்? Read More »