ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!!
இந்தியா உள்ள உத்தரகாண்டில் Silkyara மற்றும் Barkot இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12 அன்று விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் விபத்து நடந்த சுரங்கபாதையிலேயே சிக்கியும் அவர்களை இன்றளவிலும் மீட்க இயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. தீபாவளி திருநாளில் நாடே ஒளிமயமாக இருந்த அந்த நேரத்தில் இந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் இருளில் சிக்கி தவித்தது கவலைக்குறியதாக உள்ளது. மேலும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று […]