வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!!
இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு […]
வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!! Read More »