#india

உலகின் மிகவும் மோசமாக மாசுப்பட்ட நகரங்கள் பட்டியல்!! முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்கள்!!

தீபாவளிக்குப் பிறகு உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் புதுடெல்லியுடன், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இணைந்துள்ளன. கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 196 மற்றும் 163 AQI அளவாக பதிவாகி உள்ளது. மேலும், இந்த மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்தையும், மும்பை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு பிறகு, புதுடெல்லியில் காற்றின் தர குறியீடு 680ஆக இருந்தது. இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தலைநகரில் …

உலகின் மிகவும் மோசமாக மாசுப்பட்ட நகரங்கள் பட்டியல்!! முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்கள்!! Read More »

சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!!

நவம்பர் 12ஆம் தேதி அன்று இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் கட்டுமானத்தில் இருந்த 4.5 கிலோமீட்டர் தொலைவிலான சாலை சுரங்கப்பாதையில் சுமார் 200 மீட்டர் இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும்போது மேலும் இடிபாடுகள் ஏற்படுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு …

சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!! Read More »

இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார். நவம்பர் மாதம் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, அரசாங்கம் ஒற்றைப்படை- இரட்டைப்படை வாகனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும். இரட்டைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு …

இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!! Read More »

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்……

நடிகர் டி.எஸ். பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் காலமானார். ஜூனியர் பாலையா என்று பலரால் அழைக்கப்பட்டார். இன்று , நவம்பர் 2 அதிகாலையில் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். 1975 ல் வெளிவந்த ” மேல்நாட்டு மருமகள் ” திரைப்படத்தில் அறிமுகமாகி , நாற்பது வருடங்களாக நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அதுமட்டும் இன்றி கரகாட்டக்காரன் , அமராவதி, வின்னர் மற்றும் கும்கி , சாட்டை என …

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்…… Read More »

என்னது!! இந்த நாட்டுக்கு விசா இல்லாம போகலாமா!!!!

வரும் டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா மற்றும் தைவான் நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டுக்கு வருகை புரியலாம். இந்த இருநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கான விசாவை தள்ளுபடி செய்ய போவதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் 30 நாட்களுக்குள் விசா இல்லாமல் அங்கு நுழையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. சீன சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழையலாம் என்றும், …

என்னது!! இந்த நாட்டுக்கு விசா இல்லாம போகலாமா!!!! Read More »

உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்…….

அக்டோபர் 30ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 500க்கு 346 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. நகரின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 ஐத் தாண்டியுள்ளது. இது கடுமையான காற்று மாசுபாட்டை குறிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காற்றின் தரக் குறியீடு 60 க்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதாக தெரிவித்தது. 20 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான …

உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்……. Read More »

கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்…..

அக்டோபர் 29ஆம் தேதி அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த விசாகப்பட்டினம்-பாலசா விரைவு ரயில், அதன் மீது மோதியதில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது என்று ரயில்வே அதிகாரி கூறினார். இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர …

கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்….. Read More »

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!!

இங்கிலாந்து VS இலங்கை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 25 – ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து VS இலங்கை அணி மோதியது . பெங்களூரு M . சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் , என்னதான் டாஸ் – ஐ இங்கிலாந்து அணி வென்றாலும் ஆட்டநாயகர்கள் என்னவோ இலங்கை அணி தான். மேலும் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு , இலங்கையின் பந்துவீச்சு சற்று பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. …

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!! Read More »

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் 69-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது..இதில் தேர்வு செய்யப்பட்ட திரைப்பட நடிகர்கள் , நடிகைகள, இயக்குனர்கள் மற்றும் பாடகர்கள் போன்றோர் தங்கள் விருதுகளை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்டனர். அதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை , இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ” கடைசி விவசாயி” திரைப்படம் தட்டிச்சென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ” புஷ்பா ” திரைப்படத்திற்காக நடிகர் …

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!! Read More »

நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்……

சிங்கப்பூருக்கு வேலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். சிங்கப்பூரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தெரியாதவர்கள் பலர் இருப்பர். இது அவர்களுக்கானது. ▪️ உங்களை எந்த வேலைக்காக சிங்கப்பூருக்குள் வர அனுமதித்தார்களோ அந்த வேலை மற்றும் கம்பெனியில் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதை தவிர்த்து வேறு எந்த வேலையும் பார்க்க கூடாது. பகுதி நேர வேலைகள் (Part Time jobs) பார்க்க கூடாது. ▪️உங்களின் வேலை அனுமதி அட்டை காலாவதி ஆனதும் கண்டிப்பாக தாய் நாட்டுக்கு …

நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்…… Read More »