பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!!
பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்கள்!! பொன்னமராவதி,ஜன.21-பொன்னமராவதி அருகே தொடர்ந்து கத்தி முனையில் களவு போகும் ஆடுகள்-தொடர் திருட்டில் ஈடுபடும் ஆடு திருடர்களை கண்டுபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொண்னையம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் ஆடு வளர்ப்பதாகும். இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாகவே இரவு நேரங்களில் ஆடு திருடர்கள் தொடர்ந்து திருடி […]