#india

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண், இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பித்த அதிசயம்!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.இச்சம்பவம் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர் உட்பட, நான்கு பேரும் பீகாரின் பாகல்பூர் நகரில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் ரயிலில் ஏறிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏராளமான பயணிகள் ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக அந்த மூவரும் தண்டவாளத்தில் விழுந்தனர்.விரைவு ரயில் நகர்ந்து சென்றபோது அந்த பெண் தனது பிள்ளைகளை …

ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண், இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பித்த அதிசயம்!! Read More »

TEP, TWP Pass க்கு விண்ணப்பிப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள்!!

TEP, TWP பாஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை அதிகமானோர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். S-Pass இல் ஆட்களை எடுப்பதற்கு சற்று சிரமமாக இருந்த நிலையில் TEP, TWP பாஸ்களில் ஆட்களை எடுத்தனர்.ஏனென்றால்,இந்த பாஸ்களுக்கு எளிதாக Approval கிடைத்துவிடும். ஆனால், இந்த பாஸ்களுக்கான அனுமதி காலஅவகாசம் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே. இந்த பாஸ்கள் மூலம் சிங்கப்பூர் போவதற்கு விண்ணப்பிப்பவர்களில் ஒரு சிலருக்கு போலியான அல்லது தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து வேலை வாங்கி கொடுத்துள்ளனர். அதனால் மீண்டும் …

TEP, TWP Pass க்கு விண்ணப்பிப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகள்!! Read More »

அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! PSA Driver Job!!

இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால், தயவு செய்து முழுமையாக படியுங்கள்!! முழுமையாக படிக்கா விட்டால் இழப்பு உங்களுக்கே!! சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அங்கு டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் செல்ல முடியுமா? என்ற கேள்வி ஒரு சிலரிடம் இருக்கும். ஒரு சிலருக்கு …

அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! PSA Driver Job!! Read More »

KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல??

KING ARUN அவர்களை நம்மில் பலருக்கு தெரியும்.KING ARUN YouTube,Telegram, Facebook Channel வாயிலாக சிங்கப்பூர் பற்றிய தகவல்கள், வேலை வாய்ப்புகள் குறித்து பகிர்ந்து வந்தார். அதோடு பலருக்கு இலவச வேலை வாய்ப்புகள், குறைந்த செலவில் முன்பணம் பெறாமல் வேலை வாய்ப்புகளை வாங்கி தந்துள்ளார். நமது SG TAMILAN இணைய பக்கத்திற்கும் பல தகவல்களை அளித்து வந்தார். அவரின் YouTube சேனலில் கிட்டத்தட்ட 70,000 பாலோவர்ஸ்கள் இருக்கின்றனர்.அவரது சேனலில் சிங்கப்பூரில் அவ்வப்போது மாறுகின்ற மாற்றங்கள், புதிய கட்டுப்பாடுகள், …

KING ARUN க்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நாளா வீடியோ போடல?? Read More »

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு …

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!! Read More »

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்!!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் டிசம்பர் 13ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இந்த வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22 ஆம் …

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு……

சிங்கப்பூரில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி , அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை விமர்சையாக கொண்டாடும் வகையில் பல்வேறு அசத்தலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் வெளிப்பாடாக , இத்தினத்தின் முக்கிய கதாநாயர்களான ” வெளிநாட்டு ஊழியர்களை ” உற்சாகப்படுத்தும் விதமாக அவரவர் தாய் நாட்டின் மிகச்சிறந்த சமையல் குறிப்புகள் அடங்கிய நூல்தொகுப்பு ஒன்று ,” Our Migrants’ Kitchen ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலானது மனிதவள அமைச்சகம் (MOM) இன் …

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு…… Read More »

சிங்கப்பூர் S Pass/E Pass வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்டிடம் நமக்கு தகுதியான வேலையைத் தேர்ந்தெடுத்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். நாம் எந்த வேலைக்காக செல்ல உள்ளீர்களோ அந்த வேலைக்கு அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பதை எப்படி சரிப்பார்ப்பது? எதில் பார்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் அப்ளை செய்துவிட்டோம், முன்பணம் கட்டுங்கள் என்று கூறுவார்கள்.ஆனால், அவர்கள் அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பது நமக்கு தெரியாது. அவர்கள் கூறியது உண்மை என்று …

சிங்கப்பூர் S Pass/E Pass வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கு கூட நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்படுமா? அப்படி என்ன குற்றம் அது?

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களில் சிலர் அங்கு நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி அறியாமல் வந்து தவறுகளை செய்வதுண்டு. இந்த பதிவு அவர்களுக்கானது. நீங்கள் சிங்கப்பூரில் அறியாமல் செய்யும் தவறுக்கு சில பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். நீங்கள் அறியாமல் செய்த சிறிய தவறுக்கு கூட பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலர் சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் பற்றி தெரியாமல் …

சிங்கப்பூரில் நீங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கு கூட நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்படுமா? அப்படி என்ன குற்றம் அது? Read More »

கடலாக மாறிய சென்னை!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்தது. இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக சிங்கார சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னையில் உள்ள சாலைகள் ஆறு போல் காட்சியளிக்கிறது.மேலும் இந்த வெள்ளத்தில் வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகள் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. புயல் …

கடலாக மாறிய சென்னை!! Read More »