பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!!
பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!! பொன்னமராவதி, பிப்.10- பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் முப்பெரும் விழா நடைபெற்றது.பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இலக்கிய விழா,விளையாட்டுப் போட்டி,ஆண்டு விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.கொடை வள்ளல் பழனியப்பன், சிவகாமி,திருநாவுக்கரசு புரவலர் மாணிக்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிங்கப்பூர் […]