#Hurricane

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புளோரிடா வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு படையினர் படகு மூலம் சிலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.இதனால் …

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!! Read More »

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!!

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை மில்டன் சூறாவளி தாக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்குமுன் செப்டம்பர் 26-ஆம் தேதி ஹெலீன் சூறாவளி புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஆனால் அதைவிட மில்டன் சூறாவளி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தம்பா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. …

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! Read More »