#healthylife

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!!

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! உடல் எடையைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இன்று நடிகர்கள், நடிகைகள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் விரைவாக உடல் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.அப்படி கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கடுமையான உடற்பயிற்சியினால் ஏற்படும் பாதிப்புகள்: 👉 அதிகப்படியான சோர்வு 👉 ஹார்மோன் சமநிலையில் மாற்றம் 👉 […]

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! Read More »

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை கசாயம்..!!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை கசாயம்..!!! இன்றைய காலகட்டத்தில் பரவி வரும் வினோத நோய்களைத் தடுக்க உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை பாக்கு கஷாயத்தை தயாரித்து குடித்தால் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். தேவையான பொருட்கள்:- ✨️ கிராம்பு – இரண்டு ✨️ மிளகு – கால் டீஸ்பூன் ✨️ இஞ்சி – ஒரு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை கசாயம்..!!! Read More »

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…???

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…??? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில மருத்துவ குணங்கள் வெண் தாமரை இதழில் உள்ளது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெண்தாமரை இதழ்களின் பொடியை வாங்கி உபயோகித்து பயனடையலாம்.தினமும் வீட்டிலேயே வெண்தாமரை இதழ்களை பயன்படுத்தி தேநீர்,கஷாயம் செய்து பருகிவர எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். வெள்ளை தாமரை இதழ்களின் நன்மைகள்: 👉உடல் சூட்டைக் குறைக்க வெண் தாமரை இதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன. 👉உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் குணங்கள்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…??? Read More »

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!!

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!! நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை உணவுகள். இந்த இயற்கை பொருட்களில் ஒன்றான கொய்யா மிகுந்த சுவை மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த கனியாகும். கொய்யாவில் பச்சை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யா என இரு வகைகள் உள்ளன. முன்பெல்லாம், ஏராளமான நாட்டு கொய்யா மரங்கள் இருந்தன.ஆனால் இப்போது கலப்பின கொய்யா பழங்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. கொய்யா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில்

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!! Read More »

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!!

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!! வேலி மற்றும் புதர்களில் வளரும் இந்த தாவரம், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு உயர் மருத்துவ மூலிகையாகும். இந்த தாவரம் எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.மேலும் பிரண்டையை வைத்து மூலிகை தைலம் தயாரிக்கலாம். இந்த தைலம் இடுப்பு வலியை போக்கவல்லது. இங்கு பிரண்டை மூலிகை தைலம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். பிரண்டையில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:- ✨️ வைட்டமின் சி ✨️ வைட்டமின் ஈ ✨️

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!! Read More »

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற மசாலாப் பொருட்களில் இலவங்க பட்டையும் ஒன்றாகும்.பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது. அதேபோல, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.நறுமணமுள்ள இந்த மூலிகை பொருளில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன. இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள்: ✨️இரும்பு✨️ மாங்கனீசு ✨️கால்சியம்✨️மக்னீசியம் ✨️ ஜிங்க்✨️பொட்டாசியம்✨️ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இலவங்கப்பட்டை பானத்தின் நன்மைகள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து குடிப்பதால்

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! Read More »

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா?

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? ஆரோக்கியமான காலை உணவை எடுத்து கொள்ளுதல், நாளை திட்டமிடுதல் போன்றவைகள் சரியாக செய்து வந்தால் நம் வாழ்க்கையில் வெற்றியடையலாம். சீக்கிரமாக எழுவது உங்கள் நாளை சிறப்பாக அமைய உதவும். காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்காமல் இருப்பது நல்ல பழக்கம். தொடர்ந்து சரியான நேரத்தில் எழுந்திருப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அலாரம் வைத்து எழுந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? Read More »