குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!!
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!! குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் மேம்படுத்த பாதாம் பருப்பை கொடுக்கலாம்.அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. பாதாம் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நினைவாற்றல் பலமடங்கு அதிகரிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் இரண்டு மூன்று பாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைவாற்றலை அதிகரிக்க சத்தான பால்: தேவையான […]
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!! Read More »