#health tips

என்ன..!! சுகாதாரமற்ற சமையல் பாத்திரத்தினால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா..

என்ன..!! சுகாதாரமற்ற சமையல் பாத்திரத்தினால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா…??? இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு நோய் வருவதற்கு காரணம் சுகாதாரம் இல்லாதது தான்.நாம் செய்யும் சில கவனக்குறைவான செயல்களால் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. நாம் அசுத்தமாக இருந்தால், பாக்டீரியா மற்றும் கிருமிகள் உடலில் நுழைந்து நோயை உண்டாக்கும்.மேலும் நாம் நோய்வாய்ப்பட சுகாதாரமற்ற சமையலறையும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா ..??ஆம், நம் சமையலறையையும் சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், நாம் நோய்வாய்ப்படுவோம். சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்களைப் […]

என்ன..!! சுகாதாரமற்ற சமையல் பாத்திரத்தினால் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுமா.. Read More »

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!!

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!! குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் மேம்படுத்த பாதாம் பருப்பை கொடுக்கலாம்.அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. பாதாம் பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் நினைவாற்றல் பலமடங்கு அதிகரிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் இரண்டு மூன்று பாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைவாற்றலை அதிகரிக்க சத்தான பால்: தேவையான

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்…!!! Read More »

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!!

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! உடல் எடையைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இன்று நடிகர்கள், நடிகைகள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் விரைவாக உடல் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.அப்படி கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. கடுமையான உடற்பயிற்சியினால் ஏற்படும் பாதிப்புகள்: 👉 அதிகப்படியான சோர்வு 👉 ஹார்மோன் சமநிலையில் மாற்றம் 👉

ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! Read More »

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை கசாயம்..!!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை கசாயம்..!!! இன்றைய காலகட்டத்தில் பரவி வரும் வினோத நோய்களைத் தடுக்க உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிலை பாக்கு கஷாயத்தை தயாரித்து குடித்தால் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். தேவையான பொருட்கள்:- ✨️ கிராம்பு – இரண்டு ✨️ மிளகு – கால் டீஸ்பூன் ✨️ இஞ்சி – ஒரு

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை கசாயம்..!!! Read More »

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…??

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…?? பண்டைய காலங்களிலிருந்து விரல்கள் மற்றும் கால் விரல்களை சிவப்பாக மாற்ற மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருதாணி இலைகளைப் பறித்து, புளி அல்லது எலுமிச்சையுடன் கலந்து, அரைத்து, கை, கால்களில் தடவினால் அவை பளிச்சென்ற சிவப்பு நிறமாக மாறும். சிலர் மருதாணியை சிவப்பாக மாற்ற சர்க்கரை நீரைச் சேர்ப்பார்கள். பலர் மருதாணியை அழகு சாந்த பொருளாகவே நினைக்கிறார்கள். கிராமப்புறங்களில் அதிகமாக வளரும் மருதாணி செடி

கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…?? Read More »

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…???

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…??? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில மருத்துவ குணங்கள் வெண் தாமரை இதழில் உள்ளது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெண்தாமரை இதழ்களின் பொடியை வாங்கி உபயோகித்து பயனடையலாம்.தினமும் வீட்டிலேயே வெண்தாமரை இதழ்களை பயன்படுத்தி தேநீர்,கஷாயம் செய்து பருகிவர எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். வெள்ளை தாமரை இதழ்களின் நன்மைகள்: 👉உடல் சூட்டைக் குறைக்க வெண் தாமரை இதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன. 👉உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் குணங்கள்

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…??? Read More »

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!!

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!! நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை உணவுகள். இந்த இயற்கை பொருட்களில் ஒன்றான கொய்யா மிகுந்த சுவை மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த கனியாகும். கொய்யாவில் பச்சை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யா என இரு வகைகள் உள்ளன. முன்பெல்லாம், ஏராளமான நாட்டு கொய்யா மரங்கள் இருந்தன.ஆனால் இப்போது கலப்பின கொய்யா பழங்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. கொய்யா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில்

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!! Read More »

ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!!

ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!! கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கொழுப்பு கல்லீரல் நோய் என்பது வயதானவர்களின் நோயாக இருந்தது. ஆனால் தற்போது இளம் பருவத்தினரிடையே கொழுப்பு கல்லீரல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சமீப காலங்களில் குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்புச் சேர்தல் அதிகரித்து வருகிறது. குழந்தைகளில் ஏற்படும் இந்த நிலையை நாம் ஆல்கஹாலிக் இல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கிறோம்.கடந்த சில ஆண்டுகளில் பல குழந்தைகள்

ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!! Read More »