விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்?
விமானத்தின் சக்கரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்!! சக்கரத்திற்குள் எப்படி நுழைந்தார்? அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தில் உள்ள காஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒருவர் உயிரிழந்து காணப்பட்டார். சிக்காகோ நகரின் ஓஹேர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 787-10 ரக விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போயிங் 787-10 விமானம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 9:31 மணிக்கு சிக்காகோவில் இருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:12 மணிக்கு மௌய் வந்தடைந்தது. …