#Goldrate

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!!

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!! தங்க விலை மிக உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை சுமார் 28 கிராமுக்கு 3200 டாலர் உச்சத்தை தொட்டுள்ளது. வலுவிழந்திருக்கும் அமெரிக்க டாலர் மற்றும் மோசமடையும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்த காரணமாகியுள்ளன. ஒரே வாரத்தில் தங்கக் கட்டிகளின் விலை 5 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் தங்க முதலீடுகள் சுமார் 2 சதவீதம் கூடியது. புதுப்பொலிவுடன் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையம்!! விரைவில்…. […]

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ள தங்கவிலை!! Read More »

மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!!

மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!! தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பதிலடி வரிகளைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் ஒரு நிலையற்ற சூழலில் உள்ளது. தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு 3,118 (S$4,193) டாலரை ஐ எட்டியுள்ளது. அது 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்விற்கு நிலையற்ற வர்த்தக சூழல் மட்டும் காரணமில்லை. இதற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பிரச்சனைகளும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வர்த்தகப்

மீண்டும்…மீண்டுமா…!!! உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை…!!! Read More »

கிடு கிடுவென உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை!!

இஸ்ரேலுக்கும், ஹமாஸீக்கும் இடையிலான போர்,இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல், ஈரானில் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் அதன் தாக்கம் வர்த்தக சந்தைகளைப் பாதித்துள்ளன. தங்கத்தின் விலை இதுவரை இல்லாத கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.தங்கத்தின் விலை 2,700 டாலருக்கும்(சுமார் 3500 வெள்ளி) மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆசிய சந்தைகளில் தங்க விலை 2704.89 டாலரை தொட்டுள்ளது.அக்டோபர் 17-ஆம் தேதி (நேற்று) 2,688.83 டாலராகப் பதிவானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கத்தின்

கிடு கிடுவென உச்சத்தைத் தொடும் தங்கத்தின் விலை!! Read More »

Exit mobile version