தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!!

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் சில உயிரினங்களை பார்த்தால் சிலர் தெரிந்து ஓடுவார்கள்.அந்த வகையில் மழைக்காலங்களில் அதிகம் காணப்படும் தவளையை பார்த்தால் சிலருக்கு பிடிக்காது. அதன் சத்தம் மற்றும் அதன் தோல் பகுதி பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.ஆனால் அதே தவளையை இந்தோனேசியா, சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவாகவும் உட்கொள்கின்றனர்.அத்தகைய தவளை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.. 🐸 ஆப்பிரிக்காவில் உள்ள Goliath frog …

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! Read More »