#France

மர்ம நபர்கள் வைத்த தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!!

மர்ம நபர்கள் வைத்த தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!! ஜூலை 18 ஆம் தேதி பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள நைஸ் நகரில் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள், ஒரு இளம்பெண் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். தீயில் பலியானவர்கள் மூன்று பெரியவர்கள், ஒரு இளம்பெண்,ஐந்து,ஏழு மற்றும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். மேலும் அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தீ விபத்து நடந்த தினத்தன்று …

மர்ம நபர்கள் வைத்த தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!! Read More »

துப்பாக்கி சூடு சம்பவம்!! திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாறிய சோகம்!!

துப்பாக்கி சூடு சம்பவம்!! திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாறிய சோகம்!! பிரான்ஸ்: பிரான்சில் உள்ள தியான்வில்லே நடந்த திருமண விழாவில் முகமூடி அணிந்த நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரப்பில் ஜூன் 30-ஆம் தேதி கூறியது. கிடைத்த ஆதாரங்கள் வைத்து பார்க்கும் பொழுது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தொடர்புள்ளதாக தெரிகிறது. இந்த திருமண விழாவில் சுமார் 100 …

துப்பாக்கி சூடு சம்பவம்!! திருமண நிகழ்வை துக்க நிகழ்வாக மாறிய சோகம்!! Read More »

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!!

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!! மேற்கு பிரான்சின் வெண்டீ பகுதியில் உள்ள ஒரு வாத்து பண்ணையில் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோட்டரி டேம் டி ரியெஸ் நகரத்தில் உள்ள 8,700 வாத்துகளை கொண்ட ஒரு பண்ணையில் இந்த பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பண்ணையில் உள்ள அனைத்து வாத்துகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா?? பிரான்சில் நவம்பர் 27 முதல் இதுவரை …

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!! Read More »

பிரான்சில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!!

பிரான்சில் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பிரான்சில் 7200 புகைப்பிடிக்க அனுமதி இல்லாத இடங்கள் உள்ளன. தற்போது மேலும் கூடுதலாக ஒரு சில இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. பிரான்சில் காடுகள், பொது பூங்காக்கள்,கடற்கரைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் புகை பிடிக்க தடை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இனிமேல் பிரான்சில் புகைப்பிடிக்காத பகுதிகள் இருக்கும் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தோடு சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை …

பிரான்சில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!! Read More »

சியாரன் புயல் பிரான்ஸை தாக்கியது!!மின்சாரம் துண்டிப்பு!!மக்கள் அவதி…..

நவம்பர் இரண்டாம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில் Ciaran புயல் தாக்கியது. வடக்கு பிரான்சின் Asine பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புயல் காரணமாக 1.2 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. Brittany மற்றும் Normandy பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் Brittany பகுதியில் 207 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு வரும் வரை, பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் …

சியாரன் புயல் பிரான்ஸை தாக்கியது!!மின்சாரம் துண்டிப்பு!!மக்கள் அவதி….. Read More »

மின்னஞ்சல் மூலம் வந்த தாக்குதல் மிரட்டல்…..முன்னெச்சரிக்கையாக பயணிகள் வெளியேற்றம்…..

புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் தாக்குதல் தொடர்பான மிரட்டல் வந்ததை அடுத்து பிரான்ஸ் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் அதிகாரிகள் சோதனை செய்ய உதவியாக இருக்கும் என்றும், மேலும் தாக்குதல் அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யான தகவலா என்பதை தெளிவுபடுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். Paris-க்கு வெளியில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான The Palace of Versailles-இல் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.கடந்த சனிக்கிழமை முதல் மூன்றாவது முறையாக …

மின்னஞ்சல் மூலம் வந்த தாக்குதல் மிரட்டல்…..முன்னெச்சரிக்கையாக பயணிகள் வெளியேற்றம்….. Read More »