#football

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா?

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? அர்ஜென்டினா நட்சத்திரம் Lionel Messi சிங்கப்பூர் வருகிறார்.அவருடன் மேலும் 7 வீரர்கள் வருகிறார்கள்.2026 ஆம் ஆண்டு கண்காட்சி போட்டியில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவிலும் இதே போன்ற ஆட்டம் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கிறது. போட்டிகள் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மற்றும் HSBC வங்கிக்கும் இடையேயான ஓராண்டுப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்கு மெஸ்ஸி வருவது இது முதல்முறை அல்ல. 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா …

லயனல் மெஸ்ஸி சிங்கப்பூர் வருகிறாரா? Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும், 3 போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தவிர மற்ற அணிகளுக்கு தகுதிச்சுற்று நடைபெறும். இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில், இந்திய நேரப்படி இன்று …

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும். இதில் போட்டிகளை நடத்தும் 3 நாடுகளைத் தவிர, மற்ற அணிகளுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும்.இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், ஓசியானியா …

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! 23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா,மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் என்றும், மூன்று நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கால்பந்து போட்டிகள் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் …

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! Read More »

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!!

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!! ஆசிய கோப்பை கால் பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இந்திய அணியைத் தயார்படுத்துவதற்காக சர்வதேச நட்புறவு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் மாலத்தீவு அணிகளுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி நேற்று இரவு மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ராகுல் பெகே 34வது நிமிடத்திலும், லிஸ்டன் …

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!! Read More »

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!!

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அர்ஜென்டினா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறது. அர்ஜென்டினா 22 ஆம் தேதி உருகுவே அணியையும்,26 ஆம் தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடவிருந்தார். சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! இந்நிலையில், …

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! Read More »

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!!

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! பிரேசிலின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மாருக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், பிரேசில் அணி 2026 உலகக் கோப்பைக்கான தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளை அதன் சொந்த மண்ணில் 20-ஆம் தேதி கொலம்பியாவையும், 25 ஆம் தேதி அர்ஜென்டினாவையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்கான பிரேசில் கால்பந்து அணியில் …

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! Read More »

ISL கால்பந்து தொடரில் இன்று பஞ்சாப் Vs கோவா அணிகள் மோதல்..!!

ISL கால்பந்து தொடரில் இன்று பஞ்சாப் Vs கோவா அணிகள் மோதல்..!! புதுடெல்லி: 13 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11வது பதிப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப், கோவா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக்!! வெற்றி வாகை …

ISL கால்பந்து தொடரில் இன்று பஞ்சாப் Vs கோவா அணிகள் மோதல்..!! Read More »

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!! ASEAN கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கான போட்டி நேற்றிரவு வியட்நாமில் நடைபெற்றது.ஆட்டத்தில் சிங்கப்பூரும், வியட்நாமும் மோதின. ஆனால், சிங்கப்பூர் 1-3 என்ற கோல் கணக்கில் வியட்நாமிடம் தோல்வியுற்றது. இதனால் இறுதிச் சுற்றுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பை சிங்கப்பூர் இழந்தது. மக்கள் இரட்டிப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம்…!!! எங்கே..?? சிங்கப்பூர் கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் 2:0 என்ற …

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!! Read More »

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!!

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!! ASEAN கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் அணி மலேசியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்று முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி வியட்நாமை வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமையன்று எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஆறு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி Jalan Besar மைதானத்தில் நடைபெற உள்ளது. ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! …

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!! Read More »