#florida

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மில்டன் சூறாவளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மில்டன் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என புளோரிடா வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு படையினர் படகு மூலம் சிலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.அப்பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.இதனால் …

அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 10 பேர் உயிரிழப்பு…!!! Read More »

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!!

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை மில்டன் சூறாவளி தாக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்குமுன் செப்டம்பர் 26-ஆம் தேதி ஹெலீன் சூறாவளி புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஆனால் அதைவிட மில்டன் சூறாவளி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தம்பா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. …

புளோரிடாவை நெருங்கும் மில்டன் சூறாவளி!! அச்சத்தில் மக்கள்!! பாதுகாப்பான இடங்களுக்கு விலங்குகள் மாற்றம்!! Read More »

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!!

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!! அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் Porsche கார் அந்தரத்தில் தொங்கியதாக New York post செய்தி நிறுவனம் கூறியது. இந்த சம்பவம் பெண் ஓட்டுநரின் கவனக் குறைவினால் நடந்துள்ளது.அந்தப் பெண் பதட்டத்தில் வேகக் கட்டுப்பாட்டு விசையை அழுத்தியதால் முன் புறமுள்ள சுவரில் கார் மோதியதில் சுவர் இடிந்து கார் அருகில் இருந்த மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அதிகாரிகள் …

பெண் ஓட்டுனரின் கவனக்குறைவால் அந்தரத்தில் தொங்கிய கார்!! Read More »

புளோரிடாவில் சுறா தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்!!

புளோரிடாவில் சுறா தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்!! புளோரிடாவின் கிழக்கு கடற்கரையில் சுறா தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவரை Nassau country sheriff’s Office Marine unit அவர்கள் ஒரு படகில் கண்டுபிடித்தனர். பாதிக்கப்பட்ட நபருக்கு நிறைய ரத்தப்போக்கு இருந்ததால் அதை நிறுத்த முதலுதவி அளிக்கப்பட்டது.மேலும் அவரைப் படகு மூலம் கொண்டு சென்றனர்.பாதிக்கப்பட்டவரை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜுன் மாதத்தில் வளைகுடா …

புளோரிடாவில் சுறா தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்!! Read More »