சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!!
சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! ஈஸ்ட் கோஸ்ட் நீர்ணிலையில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு அக்டோபர் 21-ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!! சம்பவ இடத்திற்கு சுமார் 30 தீயணைப்பாளர்களுடன் விரைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் …