ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!!
ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப்பிங் மால் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களை மனிதவள அமைச்சகம் கௌரவித்துள்ளது. திரு. சுப்பிரமணியன் சரண்ராஜ், திரு. நாகராஜன் அன்பரசன், திரு. சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு. இந்தர்ஜித் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது, கடைக்கு எதிரே உள்ள ஒரு கட்டுமான இடத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் இருந்து புகை வருவதையும், […]
ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! Read More »