#fire

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!!

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி ஷாப்பிங் மால் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களை மனிதவள அமைச்சகம் கௌரவித்துள்ளது. திரு. சுப்பிரமணியன் சரண்ராஜ், திரு. நாகராஜன் அன்பரசன், திரு. சிவசாமி விஜயராஜ் மற்றும் திரு. இந்தர்ஜித் சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டபோது, ​​கடைக்கு எதிரே உள்ள ஒரு கட்டுமான இடத்தில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் இருந்து புகை வருவதையும், […]

ரிவர் வேலி தீ விபத்தில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது…!!! Read More »

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!! ரிவர் வேலி ரோடு கட்டிடத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி (நேற்று) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீ விபத்தை கண்ட அருகே கட்டுமான வேலை செய்து கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் கட்டிடத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் ஓடி வந்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய நபர் கைது..!!!

ரிவர் வேலி தீச்சம்பவம்!! வெளிநாட்டு ஊழியர்கள் செய்த செயல்!! Read More »

மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!!

மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சுபாங் ஐயா பகுதியில் உள்ள Putra Heights குடியிருப்பு பகுதியில் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8 மணியளவில் எரிவாயு குழாய் கசிந்ததால் தீ விபத்து நேர்ந்தது .அந்த தீயானது வானை தொடும் உயரத்திற்கு கொளுந்துவிட்டு எரிவதை சமூக ஊடகத்தில் வேகமாக பரவப்படும் வீடியோவில் காணலாம். தீயை அணைப்பதற்கு தற்போது 78தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக MalayMail ஊடகம் கூறியது. காலை

மலேசியாவில் வானை எட்டும் அளவிற்கு கொளுந்து விட்டு எரியும் தீ!! Read More »

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!!

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் 664B இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கட்டிடத்தின் 16வது மாடியில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமை தற்காப்புப் படையினர், வாளியைக் கொண்டு தண்ணீர்

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! Read More »

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மார்ச் 22 ஆம் தேதி காலை சுமார் 11.50 மணியளவில் SMRT பேருந்து சேவை எண் 972 இல் தீப்பற்றியது. பெட்டிர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தைக் கடந்து செல்லும்போது பேருந்தின் இயந்திரத்திலிருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்ததாக 8 World ஊடகத்திடம் SMRT கூறியது. பேருந்தில் இருந்த 19 போரையும் வெளியேறுமாறு

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது.

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானம் நுழைவு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் தீப்பிடித்தது. விமானத்தின் அவசர ஓடுபாதை வழியாக 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்பதைக் காண முடிந்தது. ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! Read More »

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர்

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! Read More »

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூர்: துவாஸில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேற்று (மார்ச் 8) இரவு தகவல் கிடைத்ததாக பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 10 துவாஸ் 18A அவென்யூவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சாயம் தொடர்பான பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள்

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! Read More »

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக காட்டுத் தீ பரவியுள்ளது. இவாட்டே பகுதியில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டது. காட்டுத் தீயினால் 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. எனவே பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பரவிய தீயை அணைக்கும்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! Read More »