சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி…!!!
சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி…!!! பின்லாந்தில் சிங்கப்பூர் சுற்றுலா பேருந்தானது சீன சுற்றுலா பேருந்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ரோவனியேமி நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற சாண்டா கிளாஸ் கிராமம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குவருகை புரிவார்கள். உள்ளூர் சுற்றுலா நிறுவனமான Zeng Brothersக்கு சொந்தமான சுற்றுலா பேருந்தில் மொத்தம் 29 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக சாலையின் நிலைமை மிகவும் …
சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி…!!! Read More »