முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!!
முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! தேங்காய் எண்ணெய் என்பது பல வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்.தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயால் சருமத்தில் நிகழும் அற்புதங்கள்… 👉 தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது வெடிப்புகளையும், சரும வறட்சியையும் கட்டுப்படுத்த உதவும். 👉 தேங்காய் எண்ணெயை தயிருடன் கலந்து சருமத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 👉 முகத்தைப் பளபளப்பாக்க …
முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! Read More »