முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!!
முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!! முகத்தில் சிலருக்கு கருந்திட்டு போல தோன்றுவது உண்டு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது.சரும பிரச்சனைகளில் ஒன்றான கருந்திட்டை போக்க இந்த பயனுள்ள வீட்டு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- ✨️ வடிகட்டிய கஞ்சி – சிறிதளவு ✨️ மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் ✨️ பசு வெண்ணெய் – 25 கிராம் செய்முறை விளக்கம்:- 👉முதலில் 25 கிராம் வெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். …
முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய வடித்த கஞ்சியுடன் இதை பயன்படுத்துங்க…!! Read More »