மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!
மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் தேடல் மீட்பு பணிகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் operation lionheart குழுவை அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சகம் கூறியது. மியான்மரில் நிவாரண உதவிகளை …