வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! துபாய் துறைமுகத்தில் வேலை போர்க்லிப்ட் ஆபரேட்டர் சம்பளம் : 1866AED (in inr : 43500) முதல் மூன்று மாதத்திற்கு 1000 AED சம்பளமாக வழங்கப்படும் மற்றும் நான்காவது மாதத்தில் இருந்து 1866 AED வழங்கப்படும். சம்பளத்தில் பிடித்தம் எதுவும் இல்லை. 8hrs 26 Days OT உண்டு வாரத்தில் 1 நாள் விடுமுறை தங்குமிடம் வழங்கப்படும் வயது : 25 to 41yrs ECR/ECNR accepted போர்க்லிப்ட் ஓட்டுநர் உரிமம் அல்லது […]