இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா?
இந்தியா டிரைவிங் லைசென்ஸை கன்வெர்ட் செய்வது சிறந்ததா? நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சிறந்ததா? சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று ,நேரடியாக சென்று எக்ஸாம் எழுதி பாஸ் செய்து லைசன்ஸ் எடுப்பது. இரண்டாவது, உங்களுடைய இந்தியா லைசென்ஸை சிங்கப்பூர் லைசன்ஸாக கன்வெர்ட் செய்வது. இதில் எந்த வழி சிறந்தது என்பது பற்றி இப்பதிவில் காண்போம். அனைவரும் எதிர்பார்த்த வேலை!! இந்த வேலைக்கு படிப்பு தேவையில்லை!! சிங்கப்பூரில் வேலை!! இந்தியா டிரைவிங் லைசன்ஸை சிங்கப்பூர் …