#Daily

Singapore News in Tamil

இன்றைய சுவராஸ்யமான தகவல்!

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்,ஏனென்றால்.. ♦ட்ரெட்மில்லை(Treadmill) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்! ♦ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார்! ♦உலக ‘உடற்கட்டமைப்பு சாம்பியன்’41 வயதில் இறந்தார்! ♦உலகின் சிறந்த ‘கால்பந்தாட்ட வீரர் மரடோனா’ 60 வயதில் காலமானார்! ஆனால்.. ♦KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார். ♦’Nutella பிராண்ட்’ கண்டுபிடிப்பாளர் 88வயதில்தான் இறந்தார்! ♦சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்102 வயதில்தான் இறந்தார்! ♦அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார்! பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த …

இன்றைய சுவராஸ்யமான தகவல்! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Tamil Sports News Online

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்!

சிங்கப்பூரில் `Forward Singapore´ எனும் `முன்னேறும் சிங்கப்பூர்´ திட்டத்தில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவற்றை பயன்படுத்துவதில் சிரமம் படுகின்றனர் என்பதைப் பற்றிப் பேசப்பட்டது. இதனை தொடர்பு,தகவல் அமைச்சர் Josephin Teo அமைச்சர் பேசினார். சிங்கப்பூரில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பத்தில் ஒரு சில அம்சங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பலவற்றைப் பயன்படுத்த சிரமமாக இருக்கின்றது. இதுபோன்ற சிரமத்தை 70 வயதுக்கும் அதிகமானோரில் 10 இல் 6 பேர் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்களை விட்டு விடக்கூடாது …

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்! Read More »