சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!!
சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அனைத்து அணிகளும் இப்போது […]
சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! Read More »