சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!!
சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! சிங்கப்பூர்:லிம் சூ காங் பகுதியில் சாலையில் ஒரு முதலை தென்பட்டது. இது குறித்து இணையவாசிகள் பலர் அது எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சாலையில் கிடக்கும் முதலையின் படம் நேற்று (மார்ச் 18) FacebookIn Singapore Wildlife Sightings பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. லிம் சூ காங் பகுதியில் ஒரு முதலை பண்ணை இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! கூகிள் மேப்ஸின் படி, […]
சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! Read More »