ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்… T20 கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி !!
மகளிர் அணிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டி 20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்த வங்கதேச பெண்கள் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இலக்காக வைத்தது. இதில் சமீமா சுல்தானா 17 ரன்கள், ஷோர்னா அத்தர் 28 ரன்கள், ஷோபனா மோஸ்திரி […]