இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா?
இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா? T20 உலக கோப்பை 2024 இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை தக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் ஜடேஜாவிற்கு 35 வயது ஆகி விட்டதால் கூடிய விரைவில் அவரது இடத்திற்கு இன்னொருவரை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.அவரது இடத்தில் அக்சர் படேல் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் தற்போது நடைபெற்று வரும் டி-20 […]
இந்திய அணியில் ஜடேஜாவிற்கு வாய்ப்புகள் குறைகிறதா? Read More »