இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!!
இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! ஜூன் 27-ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார்.முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு …
இறுதிப் போட்டியில் இந்தியா!! அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆனந்த கண்ணீர்!! Read More »