#Cricket

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு […]

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில்

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »