#Cricket

Tamil Sports News Online

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது. லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் , …

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! Read More »

Singapore Breaking News in Tamil

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு!

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த பிட்ச் குறித்த சர்ச்சை விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது.தற்போது இந்தியா களங்களுக்கு ரேட்டிங் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணி உடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இத்தொடர் தொடக்கம் முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா அணி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துக்கொண்டு …

பிட்ச் சர்ச்சை! ஐசிசி நேரடி தலையீடு! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் …

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »