2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!!
2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்..!!!ஐசிசியின் உயரிய விருதை பெற்றார் ஜஸ்ப்ரித் பும்ரா..!! இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது. இதனால் பும்ராவுக்கு சர் கார்பீல்ட் டிராபி விருதை அறிவித்துள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்ய இந்த விருது ஐசிசியால் […]